பார்ப்பான் ஒழிந்தால்தான் கம்யூனிசம் வளரும்
நான் ஒன்றும் கம்யூனிசத்திற்கோ, சோஷலிசத்திற்கோ விரோதியன்று, மற்றவர்களை விடக் கம்யூனிசத்திலும், சோஷியலிசத்திலும் எனக்கு மிகுந்த பற்றும் ஆர்வமும் உண்டு. ஆனால் கம்யூனிசமும், சோஷலிசமும் இந்த நாட்டிற்கு ஏற்றமுறையில் அமைக்கப்பட வேண்டும். கம்யூனிசத்திற்கும், சோஷலிசத்திற்கும் நேர் எதிரியாக அதாவது அபேதவாதத்திற்கு எதிராகப் பேதம் வளர்க்கும் பெரும் ஆட்களாய் இருக்கிற பார்ப்பனர்கள், பார்ப்பனத் தன்மைகள் ஒழிகின்ற வரையிலே இந்நாட்டில் கம்யூனிசமோ, சோஷலிசமோ ஏற்பட முடியாது. அதற்குப் பதிலாக ‘பிராமணீயம்’தான் வலுவாக ஏற்படும் என்ற கருத்துடையவன்.
- (25-5-1974 “விடுதலை”)
நூல் :
தமிழர்
தமிழ்நாடு
தமிழர் பண்பாடு
ஆசிரியர் : தந்தை பெரியார்
நூல் :
தமிழர்
தமிழ்நாடு
தமிழர் பண்பாடு
ஆசிரியர் : தந்தை பெரியார்
Comments
Post a Comment